விக்கிரவாண்டியை சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் சரோஜா தண்டபாணி உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் சென்றவுடன் அம்மையார் மிகுந்த மகிழ்ச்சியோடு தமிழர் தலைவரை வரவேற்று தமிழர் தலைவரின் துணைவியாரது நலம் விசாரித்தார். அம்மையாருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து விரைந்து நலம் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். உடன் குடும்பத்தினர். (19.6.2023)