பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் சூழலியல் திரையிடல் விழா

1 Min Read

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
நாள்: 22.06.25, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை
திரையிடப்படும் படங்கள்

11 மணி முதல் 1 மணி வரை

The City Moves – Dir: Alfonso Palazon (Spain)

Mentawai – Soul of the Forest – Dir: Joo Peter (Indonesia)

2 மணி முதல் 4:30 மணி வரை

Mekong Apocalypse – Dir: Micheal Buckley (Canada)

Lago Escondido, Sobernia en juego – Dir: Camilo Gomez Mentero (Argentina)

4:30 முதல் 5 மணி வரை நிறைவு விழா

ஒவ்வொரு திரையிடல் முடிந்ததும் ஊடகவியலாளர்கள், ஆவணப்பட, திரைப்பட இயக்குநர்கள், சமூக செயல் பாட்டாளர்கள் ஆகியோர்  பார்வையாளர்களுடன் படங்களைப் பற்றி கலந்துரையாடல் செய்ய இருக்கிறார்கள்.

கேள்வி நேரமும் உண்டு. அனுமதி இலவசம் அனைவரும் வருக

ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *