தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், வீரராகவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அமைவதற்கு நிலம் வழங்கிய வீரராகவபுரம் கரு.பாப்பம்மாள் இரண்டாம் ஆண்டில் (19.06.2025) நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ3000/ நன்கொடை வழங்கி உள்ளார்கள்.
கரு. கார்த்திகேயன், முனைவர் கரு.கிருஷ்ணமூர்த்தி (பேராசிரியர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை கழக மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழக செயலாளர்). மகன்கள்: கா.சரோஜா, முனைவர் கி.செயராமு மற்றும் மருமகள்கள், வீரராகவபுரம், பேராவூரணி வட்டம்.
நன்கொடை

Leave a Comment