19.6.2025 வியாழக்கிழமை
புதுகுடிசை பெ.சின்னப்பிள்ளை நினைவேந்தல்
குன்னம்: காலை 10 மணி * இடம்: பகுத்தறிவு இல்லம், குன்னம், பெரம்பலூர் * வரவேற்புரை: செ.அ.ஆனந்தி * முன்னிலை: ந.மு.சம்பத், நா.அரங்கையா, அரங்க.வேலாயுதம், செ.தமிழரசன் * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * படத்திறப்பாளர்: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * இரங்கலுரை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * முன்னதாக மமு.விசயேந்திரன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: அ.ப.செல்வதுரை * இவண்: பெ.பெரியசாமி, பெ.அண்ணாதுரை, பெ.செல்வராசு.
திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 4 மணி * இடம்: பெரியார் படிப்பகம், நன்னிலம் * வரவேற்புரை: ச.கரிகாலன் (ஒன்றிய ப.க தலைவர்) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட கழகத் தலைவர் * முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * கருத்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா வரும் 7.7.2025 அன்று நன்னிலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் குடவாசல் மஞ்சக்குடியில் அமைய உள்ள பெரியார் சிலை சம்பந்தமாகவும், சிறுகனூர் பெரியார் உலகம் சம்பந்தமாக, இயக்க பணிகள்…. * அனைத்து ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அவசியம் கலந்த கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். * அழைப்பது:
சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்).