கழகக் களத்தில்…!

2 Min Read

20.06.2025 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 152

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இசையின்பன் *வரவேற்புரை:  ம.கவிதா மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *நூல்:  கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தன் அவர்களின் “பாதை மாறாத பாட்டுப் பயணம்” * அறிமுகவுரை: மு.கலைவாணன் *மாநிலத் தலைவர் பகுத்தறிவுக் கலைத்துறை *நன்றியுரை : இயக்குநர் மாரி.கருணாநிதி, மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக்  கலைத்துறை.

22.6.2025 ஞாயிற்றுக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர் 100

தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர்கள் குடும்ப சங்கம விழா

தஞ்சாவூர்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை * இடம்: பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர் * காலை 9 மணி: புரட்சிக்கவிஞர் கலைக்குழு வழங்கும் மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசின் இன்னிசை * வரவேற்புரை: ச.அழகிரி (மாவட்ட ப.க. தலைவர்) * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப் பிரிவுத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), டாக்டர் த.தமிழ்மணி (பெரியார் மருத்துவக் குழுமம்) * சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு: கு.வடுகநாதன் படத்திறப்பு – மு.அய்யனார், ப.தேசிங்கு படத்திறப்பு – சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி – கருத்துரை –  அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * பேராசிரியர் பேசுகிறார் நிகழ்ச்சியின் தொகுப்பறிக்கை: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), பூவை. புலிகேசி (கழக பேச்சாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடகக்குழு அமைப்பாளர்)  * நன்றியுரை: சி.நாகநாதன் (மாநகர ப.க. செயலாளர்) * பிற்பகல் 2 மணி: திருக்குறள், பேச்சரங்கம், வீதி நாடகம், விளையாட்டு மற்றும் பல்கலை நிகழ்ச்சி நடைபெறும்.

சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் அரசின் சாதனைக்கு பாராட்டு விழா
– கழக பொதுக்கூட்டம்

புளிச்சங்காடு: மாலை 5 மணி * இடம்: புளிச்சங்காடு – கைக்காட்டி * தலைமை: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.மகாராசா (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: கே.எஸ்.ரவி (திமுக), கே.சி.சிவக்குமார் (திமுக), ச.குமார் (மாவடட  கழகச் செயலாளர்) * நோக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்) * தொடங்கி வைத்து உரை:
சிவ.வீ.மெய்யநாதன் (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: சி.பிரபாகரன் (இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அறந்தாங்கி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *