மொழிப்போர் தியாகியும், தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ‘சுயமரியாதைச் சுடரொளி’ ஜி.பி. வெங்கிடு அவர்களின் குடும்பத்தின் சார்பாக, அமைக்கப்பட்டுள்ள “தங்கம் தேனீர் அகம்” தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உடன்: வெங்கிடுவின் துணைவியார் திரிபுராம்பாள், மாநில தி.மு.க. நெசவாளர் அணி துணைச் செயலாளர் வெ. மணிமாறன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (கோபி, 15.06.2025)