மறந்து போய்விட்டதா?
* பிஜேபி உடனான கூட்டணியை பாதிக்கும் வகையில் யாரும் விமர்சிக் கக்கூடாது – அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்.
* எஸ்.டி.பி.அய். இசுலாமியர்கள் மாநாட்டில் எந்தக் காலகட்டத்திலும் பிஜேபியுடன் கூட் டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியது அவருக்கே மறந்து போய்விட்டதா?
செய்தியும் சிந்தனையும்….!
Leave a Comment