14.6.2025 சனிக்கிழமை
திருப்பத்தூர் மாவட்ட
கழக கலந்துரையாடல்
திருப்பத்தூர்: மாலை 5.30 மணி *இடம்: திருப்பத்தூர் மாவட்ட அலுவலகம் * தலைமை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர் திருப்பத்தூர்) *வரவேற்பு: பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *பொருள்: ஆகஸ்ட் 9 திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம், திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் திருப்பத்தூர் நகரில் நடத்துவது குறித்து * நோக்க உரை: ஊமை ஜெயராமன் (கழக ஒருங்கிணைப்பாளர்), அண்ணாசரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), எ.அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி) * நன்றியுரை: சி.எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்).
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் 38ஆவது நிகழ்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்த நாள் விழா
தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி * தலைமை: சு.காசி (தலைவர், வாசகர் வட்டம்) * வரவேற்புரை: செ.செல்லத்துரை (மாவட்டத் துணைச் செயலாளர்), சு.திருமலைக்குமரேசன் (திருவை ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை வழங்குவோர்: மோ.அன்பழகன் (திமுக), ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), சீ.மனோகரன் (மாநகர ப.க.) * சிறப்புரையாளர்: மா.பால்ராசேந்திரம் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: த.பெரியார்தாசன் (மாநகர கழக தலைவர்).
விருதுநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
விருதுநகர்: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை * தலைமை: கா.நல்லதம்பி (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: ந.ஆனந்தம் * வரவேற்புரை: இரா.அழகர் (இளைஞரணி மாவட்ட தலைவர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: 2025 ஜூலை 10,11,12,13 குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, தமிழர் தலைவர் அவர்கள் வருகை மற்றும் கழக அமைப்புப் பணிகள், செயல் திட்டங்கள் * நன்றியுரை: பா.இராசேந்திரன் (நகர செயலாளர்) * விழைவு: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்)
15.6.2025 ஞாயிற்றுக்கிழமை
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞரின் 102ஆவது பிறந்த நாள் விழா
திருப்பூர்: மாலை 5 மணி * இடம்: தெற்கு ரோட்டரி சங்கம், திருப்பூர் * வரவேற்புரை: வேலு.இளங்கோவன் (மாவட்ட தலைவர், ப.க.) * தலைமை: மு.நாச்சிமுத்து (மாவட்ட செயலாளர், ப.க.) * முன்னிலை: மு.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர், ப.க.), யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட கழகத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்) * தலைப்பு: பகுத்தறிவு சிந்தனையின் இன்றைய தேவை * நன்றியுரை: நா.சதாசிவம் (மாநகர தலைவர், ப.க.)
கோ.அன்னம்மாள்
படத்திறப்பு – நினைவேந்தல்
கரசங்கால்: காலை 11 மணி * இடம்: கோ.நாத்திகன் இல்லம், 2-21, திருவள்ளுவர் தெரு, கரசங்கால் * வரவேற்புரை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) *படத்திறப்பு-இரங்கலுரை: ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர், சோழிங்கநல்லூர் மாவட்டம்) * நன்றியுரை: மோ.மாலதி * இங்ஙனம்: கோ.நாத்திகன்.
வேலூர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
குடியாத்தம்: காலை 10 மணி * இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப்பேட்டை, குடியாத்தம் * தலைமை: இரா.இராஜகுமாரி (மகளிரணி தலைவர்) * வரவேற்புரை: ச.இரம்யா (மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: பெ.இந்திராகாந்தி (மகளிரணி செயலாளர்), தி.அனிதா (மாநகர மகளிர் பாசறை) * பொருள்: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை வளர்ச்சி, பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல், * கருத்துரை: ச.கலைமணி (பொதுக்குழு உறுப்பினர்) * நோக்கவுரை: ச.ஈஸ்வரி (கழக மகளிரணி) * சிறப்புரை: ந.தேன்மொழி (மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி) * விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் * நன்றியுரை: சி.லதா (பொதுக்குழு உறுப்பினர்).