தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மூவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். (சென்னை, 12.6.2025)