வணக்கம், ‘Periyar Vision OTT’-இல் ‘RSS ஒரு கொலைகார இயக்கம்’ என்றொரு காணொலி ஒளிபரப்பாகிறது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் காந்தி கொலை தொடங்கி அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் செய்த படுகொலைகள் அனைத்தையும் பட்டியலிட்டுப் பேசியுள்ளார். இது முக்கிய வரலாற்று ஆவணம். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டமிட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்கள் குறித்தும் பேசியிருக்கிறார். அனைவரும் இக்காணொலியைப் பார்த்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
– கோ.பரமேஸ்வரன், திருச்சி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com