இல் ‘இந்தியா வேதங்களின் நாடா?’

Viduthalai
1 Min Read

வணக்கம், ‘Periyar Vision OTT’-இல் ‘இந்தியா வேதங்களின் நாடா?’ என்றொரு காணொலியை பார்த்தேன். எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்களின் உரையை தொகுத்து வழங்கியுள்ளார்கள். இந்தியாவை வேதங்களின் நாடு என்று குறிப்பிடுபவர்கள் யார்? அதன் பின்னணி என்ன? அதற்கான ஆதாரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். மிகத்தெளிவான இந்த உரையை அனைவரும் பார்க்கவேண்டும்.

– த.அறிவுடைநம்பி, சேலம்

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

இணைப்பு :

periyarvision.com

பெரியார் ஒடிடி செய்திகள்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *