25.6.2023 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
சென்னை: மாலை 6.00 மணி * இடம்: ஜீவன் ஜோதி மகால், 3-156, மவுண்ட்-பூவிருந்தவல்லி சாலை, இராமாபுரம், சென்னை * மணமக்கள்: அழல்-சிறீஹர்ஷன் * வரவேற்புரை: க.இறைவி * முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: முனைவர் அலசி.மை.இராசா (நிறுவனத் தலைவர், சி.இ.சி.ஏ. பள்ளிகள் மற்றும் கல்லூரி, மதுரை), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) * இணையேற்பு நிகழ்த்தல்: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * ஒருங்கி ணைத்தல்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மணமகள் வீட்டார் * அன்புடன் அழைக்கும்: இரெ.இராம மூர்த்தி-க.மாட்சி, கா.இரமேஷ்-து.அன்னலட்சுமி.
29.6.2023 வியாழக்கிழமை
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
செஞ்சி: காலை 9.30 மணி * இடம்: சிறீதனலட்சுமி திருமண மாளிகை, திண்டிவனம் சாலை, செஞ்சி * மணமக்கள்: இரா.அருண்-வெ.ஆர்த்தி * மணவிழாவை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * அன்புடன் அழைக்கும்: ஆ.இராம்குமார்-இரா.இந்திரா, மு.வெங்கடாசலம்.