சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு – சிந்தனை செயலாக்க கருத்தரங்கத்தில் கும்பகோணம் துணை மேயர் தமிழழகன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் ஆகியோர் தமிழர் தலைவரிடம் இயக்க நூல்களை பெற்றுக் கொண்டனர். l பெரியார் பெருந் தொண்டர் சோழபுரம் கலியன் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சை காங்கிரஸ் மாநகர தலைவர் பி.ஜி. ராசேந்திரன், மாவட்ட தலைவர் கு. நிம்மதி, அதிரடி அன்பழகன், தஞ்சை இரா. ஜெயக்குமார், தஞ்சை மு. அய்யனார், வழக்குரைஞர் அமர்சிங் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (கும்பகோணம் – 7.6.2025)