பிரபல மகளிர் சிறப்பு மருத்துவர் த. தமிழ்மணி தனது குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.2 லட்சத்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். (தஞ்சை, 6.6.2025)
மருத்துவர் த. அருமைக்கண்ணு தனது குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.2 லட்சத்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். (தஞ்சை, 6.6.2025)