சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரனின் பெயரனும், மகள் ரேவதி டேவிட், மருமகன் டேவிட் திலீபன் ஆகியோரின் மகனுமான கவின் டேவிட் அய்.அய்.டி.க்குத் தேர்வானதின் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.6,000த்தை வழங்கினார். உடன் மருமகன் டேவிட் திலீபன்.
(பெரியார் திடல் – 23-6-2023)