நியமனம்: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்போம் என்றுபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.
மழை: மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாள்களுக்குமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
குறுவை சாகுபடி: நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடியை அதிகரிக்கப்பதற்காக குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.75.79 கோடி நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.