இந்திய பங்குச்சந்தைகளின் சரிவால் முதலீட்டாளர் களுக்கு 2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 636 புள்ளிகள் சரிந்து 80,737 புள்ளிகளிலும், நிஃப்டி 174 புள்ளிகள் சரிந்து 24,542 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. எச்.டி.எப்.சி. வங்கி, கோல் இந்தியா, எட்டெனர்ல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 3 – 5% சரிந்தது. அதேநேரம் எம்&எம், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் சற்று ஏற்றம் காண பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன.