மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 02.06.2025 அன்று சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் (ம) புத்தாக்க இயக்கம் (StartupTN) சார்பில் “Shine Healthcare Hackathon-2025” என்ற இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.