மனித வர்க்க வாழ்வில் ஒரு பெரும் புரட்சி உண்டாக்கப்பட வேண்டும். அதே மனிதன் சுயேச்சைக்கு உரிமையுள்ளவன். காரணம் அவனுக்குச் சவுகரியம் இருக்கிறது என்பது மாத்திரமல்லாமல் அதற்கு ஏற்ற அறிவுச் சக்தியும் இருக்கிறது. ஆனால் மனிதன் அப்படிப்பட்ட சவுகரியத்தையும், அறிவுச் சக்தியையும், அடிமைத் தன்மைக்கும், இழிவுக்குமே பயன்படுத்திக் கொள்ளுவதை எப்படித்தான் ஒப்புக் கொள்ள முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’