மறைவு

viduthalai
0 Min Read

கன்னியாகுமரி நகர திராவிடர் கழக செயலாளர் யுவான்சுவின் தாயார் இசபெல்லா (வயது 85) காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் 3.6.2025 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம், பொதுக்குழு உறுப்பினர் மு.இராசசேகர் ஆகியோர் இறுதிமரியாதை செலுத்தினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *