மொழி ஒரு தடை – Periyar Vision OTT

Viduthalai
1 Min Read

தோழர்களுக்கு வணக்கம். ‘Periyar Vision OTT’-இல் பல்வேறு பகுத்தறிவுக் காணொலிகள் ஒளிபரப்பாகிறது பாராட்டுக்குரியது. அதில் ‘மொழி ஒரு தடை – தந்தை பெரியார்’ என்றொரு காணொலியைப் பார்த்தேன். ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அற்புதமான உரை அது. மொழியைப் பற்றிய தந்தை பெரியாரின் பார்வையை எளிமையாக விளக்குகிறார். நாம் திரும்பத்திரும்ப பார்த்துத் தெளியவேண்டிய முக்கியமான உரை அது. அனைவரும் அதனைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

கா.நீலகண்டன், கன்னியாகுமரி.

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

இணைப்பு :

periyarvision.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *