தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்க, தலா ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் திட் டத்திற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. மிக குறைந்த வட்டி மற்றும் அரசும் 20 சதவீத மானியம் வழங்கும். ஆண்டுக்கு 20,000 பேர் என 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசாணை வெளியிடப்பட்டதும், விரை வாக விண்ணப் பங்கள் பெற்று, பயனாளிகள் தேர்வு செய் யப்படுவர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.