30.05.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 149

Viduthalai
1 Min Read

இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை: வேண்மாள் நன்னன் (பகுத்தறிவாளர் கழக  மாநிலத் துணைத் தலைவர்)* வரவேற்புரை:   ஒசூர் செல்வி (திராவிட மகளிர் பாசறை மாவட்டத் தலைவர், ஒசூர்) * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்:  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “பாண்டியன் பரிசு” *நூல் அறிமுகவுரை:  பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)* நன்றியுரை:  ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom : 82311400757 Passcode: PERIYAR.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *