கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை அவருடைய பெயரன்கள், பெயர்த்திகளான வியன், அகரன், மகிழன், ஆருத்ரா, யாழினி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். மேலும் விழா மலரினை நடிகர் நாசர், விஜயா தாயன்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வின் மகிழ்வாக பெயரன்கள், பெயர்த்திகள் இணைந்து பெரியார் உலக நிதியாக ரூ.10,000த்தை வழங்கினர்.