கழக செயலவைத் தலைவர் வீரமர்த்தினி-தென்றல் ஆகியோரின் பெயரன் பெரியார் பிஞ்சு யாழ் பாண்டியன் பிறந்தநாளை (23.5.2025) யொட்டி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.500 நன்கொடை வழங்கினார்.
– – – – –
திராவிடர் கழக திருப்பத்தூர் நகர தலைவர் தோழர் காளிதாஸ், தனது 70ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக ரூ.500அய் விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கினார். அவருக்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் தோழர்கள் சிறப்பு செய்தனர்.
நன்கொடை

Leave a Comment