விடுதலை நாளேடு, உண்மை இதழ், பெரியார் பிஞ்சு, Modern Rationalist ஆகியவற்றிற்கு ஆண்டுச் சந்தா ரூ.4,100 ஆசிரியர் அவர்களிடம் தாம்பரம் சீ. இலட்சுமிபதி வழங்கினார். (25.05.2025)
– – – – –
பெரியார் பிஞ்சு யாழ் பாண்டியன் தனது பிறந்தநாளை (23/05/2025) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ. 500/- நன்கொடை வழங்கினார்.
– – – – –
அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் – இலக்குமி இணையரது பேத்தியும், க.எழிலன் – தமிழ்ச்செல்வி இணையரது மகளுமான யாழினி யின் 31 ஆம் பிறந்த நாள் (28.05.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.
– – – – –
சைதை லீலாராம்-மஞ்சுளா இணையரின் முதலாம் ஆண்டு வாழ்விணையர் ஏற்பு நாளை யொட்டி ரூ1000/- சைதை வாசு-கலா இணையரின் 37ஆவது வாழ்விணையர் ஏற்பு நாளையொட்டி ரூ. 500/- பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்கள். (17-5-2025)