பெரியார் விடுக்கும் வினா! (1657)

viduthalai
0 Min Read

தமிழரின் வீரம், அவர்களது அடிமை நீக்க உணர்ச்சி இவைகளுக்குச் சோதனைக் காலம் என்னும் போது – ஒரு மூச்சு பார்த்துவிட்டு மாய்வோம். நமது பின் சந்ததிக்காவது மனிதத் தன்மையும், மானமும் தேடி வைத்துவிட்டு மறைவோம். இதில் கண்டிப்பாக நாம் பல நூற்றுக்கணக்கில் மாள வேண்டி வந்தாலும் தான் என்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *