புதுடில்லி, மே 25- நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டில்லியில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
டில்லியில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் படி அனைத்து மருத்துவ மனைகளுக்கும் அரசு நேற்று முன்தினம் (23.5.2025) அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை நேற்று 3 ஆக உயர்ந்தது.
டில்லியில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 23 ஆக உயர்வு
Leave a Comment