‘Periyar Vision OTT’-இல் சைமன் ஜார்ஜ் இயக்கியுள்ள ‘செவ்வாழை’ குறும்படத்தைப் பார்த்தேன். ஆழமான அரசியலை மிகநேர்த்தியாக பேசியிருக்கிறது படம். குழந்தைகளின் பார்வையிலிருந்து இச்சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை அணுகியது பாராட்டுக்குரியது. படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மென்மேலும் பல படைப்புகள் உருவாக வேண்டும். அனைவரும் ‘Periyar Vision OTT’-ல் உள்ள மற்ற குறும்படங்களையும் பார்க்க வேண்டும்.
– க.கதிரவன், மதுரை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு (OR) 73958 91099 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com