பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ஆ.கணேசன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளை (22.5.2025) முன்னிட்டு அவரது குடும்பத்தினர் க.மணிமாறன், க.மேகலா, ம.கவுதமன், க.செல்வமணி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.3000அய் 17.5.2025 அன்று தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
– – – – –
பிள்ளையார்பட்டி கவிஞர் பொ.கு.சிதம்பரநாதனின் நினைவுநாளையொட்டி (26.5.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 அவரது குடும்பத்தினர் கலைமணி, சுதாகரன், ராணி ச.அஞ்சுகம், சந்துரு, திலகம் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.