மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் தனது 76ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.25,000 (மூன்றாம் தவணை – காசோலை மூலமாக) வழங்கினார். உடன்: மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன். (சென்னை, 15.5.2025).