மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 19.5.2025 அன்று அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள “மனநல மருத்துவ பன்னாட்டு மாநாட்டில்” தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்துகொள்ள வந்துள்ளமைக்கு “தென் விரிகுடா தமிழ்ச்சங்கம்” சார்பில் வரவேற்பும் விருந்தளிப்பும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.