மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 20.05.2025 செவ்வாய்க்கிழமை
செய்யாறு: காலை 10.30 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், செய்யாறு * தலைமை: பி.கலையரசன் (செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: செ.அரவிந்த் (தலைவர், மாவட்ட கழக இளைஞரணி) * கண்டன உரை: திருவாரூர் தேவ.நர்மதா (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), தி.காமராசன் (நகர தலைவர்), அ.நாகராசன், வி.வெங்கட்ராமன் (ப.க.), என்.வி.கோவிந்தன் (ப.க.), சுதா வாசுதேவன் (ப.க.) * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள்.
தென்காசி: காலை 10 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி * தலைமை: சு.கோபால் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: ம.அமுதன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * கண்டன உரை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்), மருத்துவர் கவுதமி தமிழரசன் * முன்னிலை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்), கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: சு.இனியன்.
பட்டுக்கோட்டை: மாலை 4.30 மணி * இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் * வரவேற்புரை: அ.நீ.அகரமுதல்வன் (திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்) * தலைமை: சு.அரவிந்தகுமார் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * முன்னிலை: அத்திவெட்டி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்) * சிறப்புரை: சில்லத்தூர் வீர.சிற்றரசு (கழக பேச்சாளர்) < நன்றியுரை: சு.வசி (மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்).
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் (அம்மா உணவகம்), பெரம்பலூர் * தலைமை: பொ.பிறைசூடன் (மாணவர் கழக தலைவர்) * வரவேற்புரை: ச.ஜீவா (மாணவர் கழக செயலாளர்) * முன்னிலை: அ.சரவணன் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன உரை: சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சு.ச.திராவிடச் செல்வன் (சட்டக்கல்லூரி மாநில மாணவர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: ஆ.கு.தமிழ்இனியன் (துணைத் தலைவர், மாவட்ட இளைஞரணி).
நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: வேப்பமூடு பூங்கா முன், நாகர்கோவில் * தலைமை: இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: எஸ்.அலெக்சாண்டர் (மாட்ட இளைஞரணி செயலாளர்) < தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ம.தயாளன் (கழக காப்பாளர்), ஞா.பிரான்சிஸ் (பெரியார் பெருந்தொண்டர்) * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: ஆ.லிவிங்ஸ்டன் (திமுக), இரா.இராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), இராணி செல்வின் (மதிமுக), அருண்காந்த் அய்யாவு (திமுக), ந.பால்சிங் (இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை), எஸ்.இசக்கிமுத்து (சிபிஅய்), சு.சந்துரு (இந்திய மாணவர் சங்கம்), உ.சிவதாணு (ப.க.), சி.கிருஷ்னேசுவரி (பெரியார் பெருந்தொண்டர்), செ.விஷ்ணு (திராவிட நட்புக் கழகம்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: இரா.கோகுல் (திராவிட மாணவர் கழக தலைவர்).
தேனி: காலை 11 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், தேனி * வரவேற்புரை: வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: வி.எஸ்.பெரியார் மணி (மாவட்ட மாணவர் கழகம்) * முன்னிலை: ஸ்டார் நாகராஜன் (மாவட்ட துணைத் தலைவர்), பு.பேபிசாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: ம.பூவரசன் (மா.மாணவர் அணி) * கண்டன உரை: ச.ரெகுநாகநாதன் (காப்பாளர்), ம.சுருளிராஜ் (மாவட்ட தலைவர்), பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்), செ.கண்ணன் * நன்றியுரை: சென்றாயன் (போடி ஒன்றியத் தலைவர்).
அரியலூர்: காலை 10 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * தலைமை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * வரவேற்புரை: லெ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: க.கார்த்திக் (மாவட்ட துணை செயலாளர்), வி.சிவகொழுந்து * தொடக்கவுரை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * ஆர்ப்பாட்ட விளக்க உரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * நன்றியுரை: வி.ஜி.மணிகண்டன் (மாவட்ட இணை செயலாளர்).
குடந்தை: மாலை 5 மணி * இடம்: காந்தி பார்க் எதிரில், குடந்தை * வரவேற்புரை: த.லெனின் பாஸ்கர் (குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: இரா.தமிழ்வேந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), சு.துரைராசு (மாவட்ட செயலாளர்) * கண்டன உரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: கா.தமிழ்ச்செல்வன் (குடந்தை நகர திராவிட மாணவர் கழக செயலாளர்).
கோவை: மாலை 4 மணி * இடம்: வள்ளியம்மை பேக்கரி அருகில், உக்கடம், கோவை * தலைமை: மு.ராகுலன் (மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: செ.மதியரசு (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்டத் தலைவர்), ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * கண்டன உரை: புலியகுளம் க.வீரமணி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: த.க.கவுதமன் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்).
காரைக்கால்: காலை 11 மணி * இடம்: கடற்கரை சாலை, காரைக்கால், சிங்காரவேலர் சிலை அருகில் * வரவேற்புரை: ஆ.லூயிஸ்பியர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: மு.பி.பெரியார் கணபதி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * தொடக்கவுரை: மோ.மோகன்ராஜ் (மாவட்ட மாணவர் கழக தலைவர்), சே.சசிகுமார் (மாவட்ட மாணவர் கழகத் துணைத் தலைவர்) * கண்டன உரை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்), பொன்.பன்னீர்செல்வம் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ந.அன்பானந்தம் (காப்பாளர்), இராஜரத்தினம் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: அறிவுச்செல்வன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்).
செங்கல்பட்டு: மாலை 5 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை, புதிய பேருந்து நிலையம் எதிரில், செங்கல்பட்டு * தலைமை: மு.அருண்குமார்(மாநில இளைஞரணி துணை செயலாளர்) * வரவேற்புரை: செ.வினோத்குமார் (மாவட்ட இளைஞர் அணி செயலாளர்) * முழக்கம்: செ.கவுதம் (மாவட்ட இளைஞர் அணி தலைவர்) *முன்னிலை: கல்பாக்கம் பக்தவச்சலம் (மாவட்ட காப்பாளர்), அ.பா.கருணாகரன்(பொதுக்குழு உறுப்பினர்), பூ.சுந்தரம் (பொதுக் குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) *கண்டன உரை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்), மு.கலைவாணன் (மாநில தலைவர், பகுத்தறிவு கலைத்துறை), ம.சமத்துவமணி (செயலாளர், திருவள்ளுவர் மன்றம்) * நன்றியுரை: க. தாமரை செல்வி (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்).
கிருட்டினகிரி: காலை 10.00 மணி *இடம்: புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில், கிருட்டினகிரி * தலைமை: சீனிமுத்து. இராஜேசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: நா.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: மு.இந்திராகாந்தி (மாநில மகளிரணி துணைச்செயலாளர்), வே.புகழேந்தி (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), ஆர்ப்பாட்ட தொடக்கவுரை கோ. திராவிடமணி (மாவட்டத் தலைவர்) *ஆர்ப்பாட்ட கண்டன உரை: அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), பழ.வெங்கடாசலம், சு.வனவேந்தன் (ஓசூர் கழக மாவட்டத் தலைவர்), செ.பொன்முடி (கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர்) மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் * நன்றியுரை: செ.கலையரசி (மாணவர் கழகம், கிருட்டினகிரி).