19.5.2025 திங்கள்கிழமை
சேலம், மேட்டூர், ஆத்தூர்
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: மாலை 4 மணி * இடம்: வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன் இல்லம், டிவிஎஸ் நகர், அஸ்தம்பட்டி, சேலம் * தலைமை: க.சுரேஷ்குமார் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: கோ.கல்பனா (மாநகர செயலாளர்) * முன்னிலை: வீரமணி ராஜு (மாவட்ட தலைவர்), சி.பூபதி (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: ப.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), வ.தமிழ்பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: இரா.மாயக்கண்ணன் (மாநில அமைப்பாளர்) * நன்றியுரை: விக்னேஷ் (மா.து.செயலாளர், ப.க.) * பொருண்மை: ப.க. பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்தல், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு மார்டன் ரேசனலிஸ்ட் சந்தா, திராவிட குடும்ப விழா (சேலம், மேட்டூர், ஆத்தூர்).
22.5.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2549
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: முனைவர் இளமாறன் * சிறப்புரை: புலவர் தமிழமுதன் * தலைப்பு: புலவர் பா.வீரமணி எழுதிய சிங்கார வேலரும் பாரதிதாசனும் * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: இளவழகன்.
கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * வரவேற்புரை: பீ.ரமேஷ் (மாநகரத் தலைவர்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: வை.இளங்கோவன் (குடந்தை மாவட்ட காப்பாளர்), மு.அய்யனார் (தஞ்சை மாவட்ட காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர், தஞ்சாவூர்), ஆர்.பி.எஸ்-சித்தார்த்தன் (மாவட்ட தலைவர், மன்னார்குடி), பெ.வீரையன் (மாவட்ட தலைவர், பட்டுக்கோட்டை) * பொருள்: 7.6.2025 கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம் தொடர்பாக, தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் தொடர்பாக * நன்றியுரை: பேராசிரியர் க.சிவக்குமார் (குடந்தை மாநகரச் செயலாளர்) * இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை கழக மாவட்ட செயலாளர்).