18.05.25 ஞாயிற்றுக்கிழமை
உண்மை வாசகர் வட்டம் நடத்தும் கருத்தரங்கம்
உண்மை வாசகர் வட்டம் நடத்தும் கருத்தரங்கம்
சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: கி.மு.திராவிடமணி * தலைமை: இரா.ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர்செல்வம், வெ.கார்வேந்தன் * தொடக்கவுரை: க.கார்த்திகேயன் *தலைப்பு: இன்றைய நெருக்கடியும் தீர்வும் * கருத்துரை: ஊடகவியலாளர் கரிகாலன் * நன்றியுரை: எஸ்.ஜெயராமன் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், ஆவடி மாவட்டம்.
அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 5 மணி * இடம்: சி.சிவகொளுந்து இல்லம், அரியலூர்* தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணை தலைவர்) * கருத்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் சம்பந்தமாக * விழைவு: அனைத்து கழக தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்).
19.05.25 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
திருக்குறள் தொடர் சொற்பொழிவு-84
புதுமை இலக்கியத் தென்றல்
திருக்குறள் தொடர் சொற்பொழிவு-84
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்), எழுத்தாளர் கோ.பிச்சைவள்ளிநாயகம் * அதிகாரம்: பேதமை * நன்றியுரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).