நாள்: 18.5.2025 ஞாயிறு (ஒரு நாள்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கம்,
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி
வரவேற்புரை: முனைவர் இரா.செந்தாமரை
தலைமை: ஞா.ஆரோக்கியராஜ்
முன்னிலை: இரா.தங்காத்தாள், சு.பாக்கியலெட்சுமி, முனைவர் க.வனிதா, ப.விஜயலெட்சுமி
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 சுயமரியாதை இயக்கமும்,
பெண்ணடிமை ஒழிப்பும்
ஆசிரியர் கி.வீரமணி
11.15-12.00 பண்பாட்டுப் படையெடுப்பு
முனைவர் ந.எழிலரசன்
12.00-12.45 மருத்துவமும் மூடநம்பிக்கையும்
டாக்டர் இரா.கவுதமன்
2.00-2.45 ஆசிரியர்களும், அறிவியலும்
பேராசிரியர் ப.சுப்ரமணியன்
2.45-3.30 ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
சாதனைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
4.00-4.45 கேள்விகளுக்கான பதில்
ஆசிரியர் கி.வீரமணி
குறிப்பு: வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் பயிற்சி பெறுபவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்
பரிசு வழங்கி பாராட்டுரை:
ஆசிரியர் கி.வீரமணி
(வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம்)
நன்றியுரை: மா.செண்பகவள்ளி
முன்பதிவுக்கு:
7708368880
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
ஏற்பாடு:
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி