பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வி.விஜய லாவண்யா 585/600, ஜி.லாவண்யா 578/600, கே.அமுதன் 575/600 ஆகியோரையும், 100% தேர்ச்சியை அளித்த ஆசிரியர்களையும் தாளாளர் வீ.அன்புராஜ் பாராட்டினார். (ஜெயங்கொண்டம் – 14.5.2025)