ஏ.ரோ.காவியாவின் படத்திறப்பு-நினைவேந்தல்

Viduthalai
1 Min Read

கொரட்டூர், நவ. 13- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்று பள்ளியில் விருது பெற்ற உடல் நலக் குறைவால் மறைந்த கொரட்டூர் ஏ.ரோ.காவியாவின் (வயது 28) படத்திறப்பு நிகழ்ச்சி பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறை யின் சார்பில் 395ஆவது வார நிகழ்வாக கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலு வலகத்தில் 11-11-2023 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு நடைபெற்றது.

கோபி (காங்கிரஸ்) அருமைநாதன் (காங்) முன்னிலையில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் அழைப்புடன் அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக தலைவர் பூ.இராமலிங்கம் தலைமையில் 84 வது வட்ட (அ) தி.மு.கழக செயலாளர் த.வ.லால் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் சுமதி மணி, கனிமொழி, தியாகநிலா, ஜெய லட்சுமி லால், உதயசூரியா, பூம்பொழில், யுவசிறீ, கெஜலட் சுமி, ஜோதி, செல்வம்,

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *