செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

நாள்: 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10.30 மணிக்கு

இடம்: கூத்தர் குடில், ந.மா.முத்துக்கூத்தன் தெரு
(மு.கலைவாணன் இல்லம்), காட்டாங்கொளத்தூர்.

பொருள் : கழக வளர்ச்சி பணிகள்

தலைமை: அ.சிவக்குமார் (செங்கல்பட்டு மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

வரவேற்பு: சி.தீனதயாளன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்)

முன்னிலை:- அ.செம்பியன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்), ம.நரசிம்மன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)

ஒருங்கிணைப்பு: சே.சகாயராஜ் (செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மு.கலைவாணன் (பகுத்தறிவு கலைத்துறை மாநிலத் தலைவர்), மு.பிச்சை முத்து (செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)

நன்றியுரை:- வி.வசந்தன் (மறைமலைநகர், பகுத்தறிவாளர் கழக நகர் பொறுப்பாளர்) மற்றும். செங்கல்பட்டு மாவட்ட கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் பகுத்தறிவாளர் கழக அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் வருகைதந்து  சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இவண்: செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *