கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பெரியார் கொள்கை சிந்தனையாளர் தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் கு.முத்துசாமி – பணிநிறைவுக்கு பாராட்டு விழா.
நாள்: 17.05.2025 – சனிக்கிழமை காலை 10.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி.
பொருள்:- 1) தலைமை செயற்க்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது. 2) விடுதலை சந்தா மற்றும் பெரியார் உலகம் நிதிதிரட்டுவது. 3) கழக ஆக்கப் பணிகள்.
தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் பெரியார் கொள்கை சிந்தனையாளர் கு.முத்துசாமி அவர்களின் பணிநிறைவுக்கு பாராட்டு விழா.
தலைமை:- கோ. திராவிடமணி (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை:- செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: பழ.பிரபு (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்)
சிறப்புரை மற்றும் பணி நிறைவு பாராட்டு உரை:-
ஊமை.செயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
கருத்துரை:- அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மு.இந்திராகாந்தி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்)
ஏற்புரை: 41-ஆண்டுகள் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றிய பெரியார் கொள்கையாளர்
கு.முத்துசாமி செயற்பொறியாளர் (பணி நிறைவு).
நன்றியுரை:- த.மாது ஒன்றியத் தலைவர், கிருட்டினகிரி.
கூட்டத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அணிகளின் மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவண்: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி.