‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விவரித்த இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி, முஸ்லிம் என்பதால் பாகிஸ்தானின் சகோதரி என ம.பி. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் ஷா கூறியது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
இது பாஜக, ஆர்.எஸ்.எஸ்.இன் மனநிலையை காட்டுவதாகவும், இதை மன்னிக்க முடியாது எனவும் காங். தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அதிகாரி என்றால் இப்படி பேசுவதா? காங். கேள்வி

Leave a Comment