ஒரு சமுதாயமோ, ஒரு நாடோ முன்னேற்றமடைய வேண்டுமானால் முதலாவதாக இவை ஏன் பிற்பட்ட நிலையிலிருக்கின்றன என்பதை ஒரு நிலையிலிருந்து சிந்தித்துக் காரண காரியங்களைக் கண்டுபிடித்து அவற்றை மாற்ற முடியாவிட்டால் ஒழிக்க முயற்சிக்க வேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் சிறிதாவது இல்லாத யாராலும் சமுதாய முன்னேற்றப் பணி செய்வது என்பது ஆக முடியும் காரியமாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’