நாகர்கோயில், ஜூன் 29 – வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலை ஞர் நூற்றாண்டு விழா , சமூக நீதி காவலர் வி.பி. சிங் பிறந்த நாள் விழா குமரிமாவட்ட பகுத்தறி வாளர்கழகம் சார்பாக நாகர்கோவில் ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது
மாவட்ட பகுத்தறி வாளர்கழக தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு. சுப் பிரமணியம் முன்னிலை வகித்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தொடக் கவுரையாற்றி னார். மாவட்ட திராவி டர்கழக அமைப் பாளர் ஞா. பிரான்சிஸ், பகுத்தறி வாளர் கழக மாவட்டச் செயலர் பெரியார் தாஸ் நன்றி கூறினார்.மாநகர துணைத் தலைவர் கவி ஞர் ஹ. செய்க்முகமது தோழர்கள் இரா.செல் லையா, ச.ச.மணி மேகலை, இரா.இராஜன் உரை யாற்றினர். மற்றும் கிளைக் கழக பொறுப்பா ளர்கள், தோழர்கள், பெரியார் பற்றா ளர்கள் பங்கேற்றனர்.