தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம் – அறிவியல் ஒளி திங்களிதழ் சார்பில் அறிவியல்ஒளி பதினெட்டாம் ஆண்டு விழா
நாள்: 15.5.2025 வியாழன் காலை 11 மணி முதல் 12 மணி வரை
இடம்: பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யம், காந்தி மண்டபம், சாலை, சென்னை
தலைமை விருந்தினராகப் பங்கேற்று மலரை வெளியிட்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை:
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: நா.சு.சிதம்பரம்
(ஆசிரியர், அறிவியல் ஒளி)
தலைமை உரை:
இ.கி.இலெனின் தமிழ்க்கோவன்
நன்றியுரை: கோ.சுடலை.