நாள்: 18.5.2025 ஞாயிறு (ஒரு நாள்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: பி.டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளி,
பூக்கடை சத்திரம், காஞ்சிபுரம்
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி
வரவேற்புரை: கி.இளையவேல்
(மாவட்ட செயலாளர்)
தலைமை: அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
தொடங்கி வைப்பவர்: சி.வி.எம்.பி. எழிலரசன்
(கொள்கை பரப்பு செயலாளர், தி.மு.க.), மகாலட்சுமி யுவராஜ் (மாநகர மேயர்),
சி.கே.வி.தமிழ்ச்செல்வன்
(மாநகரச் செயலாளர், தி.மு.க.)
முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), ந.சிதம்பரநாதன் (மாநகரத் தலைவர்), ச.வேலாயுதம் (மாநகரச் செயலாளர்), பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ஆ.மோகன் (மாவட்ட துணைச் செயலாளர்), பா.இளம்பரிதி (மாவட்ட ப.க. தலைவர்), அ.வெ.சிறீதர் (மாவட்ட ப.க. செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), அ.ரேவதி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), வீ.கோவிந்தராசு (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), பன்னீர்செல்வம் (வட்டாட்சியர் ஓய்வு), அ.அருண்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), தே.பிரபாகரன் (நகர ப.க. தலைவர்), பெ.சின்னதம்பி (நகர ப.க. செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியாரின் வாழ்க்கை
வரலாறு
மா.அழகிரிசாமி
10.45-11.00 தேநீர் இடைவேளை
11.00-11.45 ஜாதி ஒழிப்புப் போரில்
தந்தை பெரியார்
வழக்குரைஞர் சு.குமாரதேவன்
11.45-12.30 சமூகநீதி வரலாறு
வீ.குமரேசன்
12.30-1.15 பார்ப்பன பண்பாட்டு
படையெடுப்பு
முனைவர் பா.கதிரவன்
1.15-2.15 மதிய உணவு இடைவேளை
2.15-3.00 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
ஈட்டி கணேசன்
3.00-3.45 தமிழர் தலைவர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
3.45-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
5.00 நிறைவு விழா
சான்றிதழ் வழங்கி பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின்
காணொலி உரை ஒலிபரப்பப்படும்
F 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
F வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
F பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
F பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நிறைவு உரை: க.செல்வம்
(காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்)
நன்றியுரை: இ.ரவீந்திரன்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
முன்பதிவுக்கு:
9940088566, 9790529952, 9443620729
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
ஏற்பாடு:
காஞ்சிபுரம் மாவட்டத் திராவிடர் கழகம்