உலக புத்தக நாளை முன்னிட்டு 7.5.2025 அன்று மாலை தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த சங்க தலைவரும் தி.மு.கழக மூத்த முன்னோடியும் தாம்பரம் மாநகர 62 ஆவது வட்ட பிரதிநிதியுமான ந.பஞ்சாட்சரம் அவர்கள் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.முத்தையனிடம் ரூபாய் 5000 வழங்கி குடிஅரசு தொகுப்பு 38 புத்தகங்கள் பெற்றார்.