நாள்: 8.5.2025, வியாழக்கிழமை காலை 10:00 மணி
இடம்: ஒன்றிய தலைவர் இல்லம் திப்பன்ன பேட்டை
தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்)
முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்). வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்)
பொருள்: குடவாசல், மஞ்சக்குடியில் அமைய உள்ள தந்தை பெரியார் முழு உருவவெண்கலச் சிலை மற்றும் கல்யாணி, கணபதி, சிவானந்தம் நினைவு படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் அமைப்பது தொடர்பாக.
அனைத்து குடவாசல் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து குறித்த நேரத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விழைவு: சவு.சுரேஷ் மாவட்ட செயலாளர்