இன்று காலை கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கோவை கு.இராமகிருஷ்ணன், கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், கோவை மாவட்டக் கழகத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
கோவை – உடுமலைப்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (4.5.2025)

Leave a Comment