திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட திருச்சி சிவா எம்.பி., தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்தார். அவருக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்
(சென்னை பெரியார் திடல், 30.4.2025).
திருச்சி சிவாவுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!

Leave a Comment