4.5.2025 ஞாயிற்றுக்கிழமை
அன்றும் இன்றும் என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கூட்டம்
திருத்துறைப்பூண்டி: மாலை 5 மணி *இடம்: விளக்குடி கடைத்தெரு * வரவேற்புரை: இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: ந.செல்வம் (ஒன்றிய துணைச் செயலாளர்) * முன்னிலை: ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்)* துவக்கவுரை: வே.அறிவழகன், நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்)* சிறப்புரை:
இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: அஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * ஏற்பாடு: திருத்துறைப்பூண்டி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம்
அலங்காநல்லூர்: மாலை 5.30 மணி * இடம்: சந்தை திடல், குமாரம், அலங்காநல்லூர் * தலைமை: த.ம.எரிமலை (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெ.பாக்கியலட்சுமி (மாவட்ட மகளிரணி தலைவர்) *முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * விளக்கவுரை: அ.வெங்கடேசன் (தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்), ஜி.பி.ராஜா (திமுக), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வா.நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: பெ.தமிழ்மணி * ஏற்பாடு: மதுரை புறநர் மாவட்ட திராவிடர் கழகம்.
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சோழிங்கநல்லூர்: மாலை 4 மணி * இடம்: விடுதலை நகர், பெரியார் படிப்பகம் *பொருள்: நமது மாவட்டத்தில் இரண்டு கிளைகள் உருவாக்குவது பற்றியும் மற்றும் வருங்காலத்தில் நமது கழக நிகழ்ச்சிகளை திறம்பட நடத்த உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கும்படி அன்புடன் வேண்டுகிறேன் * இவண்: வேலூர். பாண்டு (மாவட்ட தலைவர்)